Top posting users this month
No user |
Similar topics
இடியாப்பம் ஹட் கிச்சடி
Page 1 of 1
இடியாப்பம் ஹட் கிச்சடி
இடியாப்பம் - 2
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2ஸ்பூன்
ப.மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2ஸ்பூன்
க.பிலை - கொஞ்சம்
தயிருடன் உப்பு, மிகுத்தூள், மிளகாய்த்தூள், கலந்து வைக்கவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, க.பிலை , ப.மிளகாய் போட்டு தாளித்து இறக்கவும்.
தயிர் கலவையை இடியப்பம் மேலே ஊற்றவும் இதன் மேலே தாளிப்பை ஊற்றி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum