Top posting users this month
No user |
Similar topics
ரவா கிச்சடி
Page 1 of 1
ரவா கிச்சடி
ரவா - 1/4 கிலோ
வெங்காயம் நீள வாக்கில் நறுக்கியது - 2
கேரட்,பீன்ஸ்,காலிப்ளவர் பொடியாக நறுக்கியது - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
கிராம்பு, பட்டை.பிரிஞ்சி இலை,அன்னாசிபூ,மராட்டி மொக்கு,ஏலக்காய் தலா - 2
முந்திரி - 15
பச்சைமிளகாய் - 3
நெய் - 50 கிராம்
எண்ணை - 3 ஸ்பூன்
உப்பு
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கடாயில் எண்ணை + பாதி நெய் விட்டு மசாலா பொருட்களை தாளிக்கவும்,வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட்,தக்காளி, காய்கறி சேர்த்து வதக்கவும்
ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர் அளந்து அத்துடன் சேர்த்து கொதிக்கவைக்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்
ரவையை கொட்டி கிளறவும். நன்றாக வெந்ததும் மீதி நெய்யை சேர்த்து கிளறவும்.
சுவையான இந்த கிச்சடியை கெட்டி சட்னியுடன் பறிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum