Top posting users this month
No user |
Similar topics
மஷ்ரூம் கிச்சடி
Page 1 of 1
மஷ்ரூம் கிச்சடி
மஷ்ரூம் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
ரவை - 2 கப் (அல்லது) கோதுமை ரவை - 2 கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
எண்ணெய்
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மஷ்ரூம் சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் சிறுந்தீயில் வைத்து ரவையை கொட்டி கலந்து மூடி விடவும்.
நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும். சுவையான மஷ்ரூம் கிச்சடி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum