Top posting users this month
No user |
Similar topics
கேப்பை முருங்கை இலை பகோடா
Page 1 of 1
கேப்பை முருங்கை இலை பகோடா
கேப்பை மாவு - 1 கப்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 8
சோம்பு பொடித்தது - 1 டீ ஸ்பூன்
முருங்கை கீரை - ஒரு கைப்பிடி
உப்பு - 1 ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
எண்ணை - 250 மில்லி
ஒரு பாத்திரத்தில் பொடிதாக நறுக்கிய வெங்காயம் பொடிதாக நறுக்கிய் முருங்கை கீரையுடன் மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து தண்ணீர் ஊற்றி வடைமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்துஅதில் 250மில்லி எண்ணையை ஊற்றி சூடு படுத்தவேண்டும். எண்ணை நன்கு சூடானதும் பிசைந்த மாவில் சிறிது எடுத்து எண்ணையில் சிறிது சிறிதாகப் பிசைந்து போடவேண்டும்.
நன்றாக மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்தால் நான்கு நாட்கள் கெடாமல் இருக்கும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum