Top posting users this month
No user |
Similar topics
காணி, வாகனங்களின் விலைகளை காட்சிப்படுத்த திட்டம்
Page 1 of 1

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காணி மற்றும் வாகனங்களின் விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களினதும் விலையை காட்சிப்படுத்தல் கட்டாயம் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.
இதன்படி வாகனங்கள் மற்றும் காணி ஆகிய காட்சிப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.
இது காணி அதிகார சட்டத்தின் 26 வது சரத்தின்படியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகார சபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை சரியாக காட்சிப்படுத்தப்படாமையால் நுகர்வோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் என தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளையடுத்தே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விலைகள் காட்சிப்படுத்தப்படாமையினால் இடைத்தரகர்கள் அதிக இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் நுகர்வோருக்கு அதிக விலையை கூறி நுகர்வோரை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர் என நுகர்வோர் அதிகார சபை தலைவர் ரூமி மர்சூக் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முகவரியற்ற பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கத் திட்டம்
» பொருட்களின் விலைகளை குறைக்காத விநியோகஸ்தர்களுக்கு எதிராக வழக்கு
» எரிபொருள் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சம்பிக்க ரணவக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum