Top posting users this month
No user |
Similar topics
முடக்கத்தான் தோசை
Page 1 of 1
முடக்கத்தான் தோசை
இட்லி அரிசி - 2 கப்
முடக்கத்தான் கீரை - 3 கைப்பிடி
உப்பு
வெந்தியம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம், அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்
அவற்றுடன், முடக்கத்தான் கீரை சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்
மறு நாள் தோசை வார்க்கவும். பூண்டு சட்னியுடன் பறிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum