Top posting users this month
No user |
Similar topics
கங்கையை சுத்தப்படுத்த எவ்வளவு பணம் தேவை தெரியுமா?
Page 1 of 1

கங்கை நதியை முழுமையாக சுத்தப்படுத்த சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்று தெரியவந்துள்ளது.
தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை, திட கழிவு பொருட்கள் பெருமளவில் கலப்பதால் தொடர்ந்து மாசடைந்து வரும் கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு கங்கை நதிக்கரை மேலாண்மை திட்டம் 2015-ஐ வடிவமைத்துள்ளது.
கங்கையை சுத்தப்படுத்துவதற்கான அடிப்படை திட்டத்தை பல்வேறு தேசிய, சர்வதேச ஆய்வாளர்களின் உதவியுடன் கான்பூர் ஐஐடி-ன் பேராசிரியர் வினோத் தாரே வடிவமைத்துள்ளார்.
வினோத் தாரே கூறுகையில், நதியின் இரு புறங்களில் இருந்தும் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை கலப்பது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.
மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பும் அவசியம் என்று கூறியுள்ளார்.
கங்கை நதிக்கரையின் இரு புறத்தில் உள்ள கழிவுகளை முழுமையாக அகற்றுவது, நதியை முழுமையாக தூய்மைப்படுத்துவது ஆகியவற்றுக்கு ரூ.6 லட்சம் கோடி முதல் 7 லட்சம் கோடி வரை தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாபா ராம்தேவ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா?
» இந்தியா தெரிந்தது எவ்வளவு?
» பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு? அதிர்ச்சியடையாமல் படிக்கவும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum