Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு? அதிர்ச்சியடையாமல் படிக்கவும்
Page 1 of 1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.37 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு முதலீடுகளை திரட்டவும், வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் லோகேஷ் பத்ரா என்பவர் பிரதமரின் பயணச் செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டிருந்தார்.
இதற்கு அளிக்கப்பட்ட பதிலில் கடந்த யூன் மாதம் முதல் இந்த யூன் மாதம் வரையான ஒர் ஆண்டுக்கான பயணச் செலவு 37.22 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக அவுஸ்திரேலிய பயணத்துக்கு ரூ. 8.91 கோடி செலவிடப்பட்டதாகவும், குறைந்தபட்சமாக பூடான் பயணத்தின் போது ரூ.41.33 லட்சம் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜேர்மனி சுற்றுப்பயணத்தின் போது ரூ.2.92 கோடியும், பிஜி பயணத்தின் போது 2.59 கோடியும். சீனா பயணத்தின் போது 2.34 கோடியும் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடியின் வீட்டின் அருகே வெடித்த துப்பாக்கி: நடந்தது என்ன?
» கமெரா மீதான பிரதமர் மோடியின் தீராக் காதல்
» 30 நாட்களில் 60 ஆயிரம் கிலோமீற்றர் பயணம்: பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum