Top posting users this month
No user |
Similar topics
பெண் மாவோயிஸ்ட்கள் பயங்கரமாக நடந்து கொண்டனர்: விடுவிக்கப்பட்ட கிராமப்பெண் பேட்டி
Page 1 of 1

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட பெண், தன்னிடம் பெண் மாவோயிஸ்ட்கள் மிகவும் பயங்கரமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள, தண்டேவாடா மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றுள்ளார்.
இதற்கு முன்னதாக மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாவோயிஸ்டுகள் தண்டேவாடா மாவட்டத்தில் 2 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் மரேங்கா பகுதியில் கிராமவாசிகள் 500 பேரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து அவர்களை மீட்க அதிகாரிகள் குழுவினர் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்றிரவு பொலிசார் கூறுகையில், கடத்தப்பட்ட கிராமவாசிகளில் ஒருவரை மாவோயிஸ்டுகள் கொன்று விட்டதாகவும் மற்ற அனைவரையும் விடுவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்ட்களால் விடுதலை செய்யப்பட்ட மாங்லினா என்ற பெண் கூறுகையில், பெண் மாவோயிஸ்ட்கள் மிகவும் பயங்கரமாக நடந்து கொண்டனர்.
நாங்கள் கடத்தப்பட்டதில் இருந்து எந்த உணவும் தரவில்லை. அவர்கள் சதாராம் என்பவரை அடித்துக் கொன்றனர் என்றும் எங்களது மக்களை கொடூரமாக தாக்கினர் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஓரினச்சேர்க்கை எல்லாம் ஒரு பிரச்சனையா? பெண் மருத்துவரின் மாமனார் பேட்டி
» தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்!
» விமானத்தில் பணிப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்ட எம்.பி: பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum