Top posting users this month
No user |
Similar topics
கட்டுநாயக்க நோக்கி வந்த மலேசிய விமானம் மீண்டும் அவசரமாக தரையிறக்கம்
Page 1 of 1

கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த மலேசிய விமானம் ஒன்று, மீண்டும் அவசரமாக திரும்பிச் சென்றுள்ளது.
நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற விமானமே இவ்வாறு மீண்டும் மலேஷியாவுக்கு திரும்பி சென்றுள்ளது.
குறித்த விமானம் என்ன காரணத்திற்காக திரும்பிச் சென்றது என இதுவரை தெரியவரவில்லை.
எனினும், விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை வரவிருந்த மலேசியன் விமானம் அவசரமாக தரையிறக்கம்
மலேசியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த மலேசியா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இவ்விமானம் பயணித்த இரண்டு மணித்தியாலங்களின் பின்னர்,கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்.எச்.173 என்ற விமானமே தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானம், தரையிறக்கப்பட்டதன் பின்னர் ஒரு மணித்தியாலம் வரையில் மலாக்கா விமான நிலையத்தில் பயணிகள் தங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற விமான விபத்து காரணமாக மலேசியா விமான சேவை அதிகமாக பேசப்பட்ட விடையமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கியது
» மத்தளையில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்: மீண்டும் ஆரம்பிக்குமா விமானப் போக்குவரத்து?
» ராய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய வங்கதேச விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 173 பயணிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum