Top posting users this month
No user |
Similar topics
3 கோடி நிதி பெற்ற மகிந்த ஆதரவு தொழிற்சங்கம்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான விமான நிலைய தொழிற்சங்கம் ஒன்றுக்கு சுமார் மூன்று கோடி ரூபா நிதி கிடைத்துள்ளதாக விமான நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல் மோசடிகளை வெளிகொண்டு வந்த வெலியமுன குழுவின் அறிக்கைக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் சட்டத்துறை வழியாக நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
வெலியமுன குழுவின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அதிகாரிகள் சிலருக்கும் மேற்படி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று நடந்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், விசாரணைக்குழு அறிக்கையை தயாரித்துள்ளதாக குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், விசாரணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தப்படவுள்ளது.
இதேவேளை வெலியமுன குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக செய்திகளை உருவாக்க இணையத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களின் ஊடகவியலாளர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிரணியில் இணைந்து சிலர் மீண்டும் மகிந்த தரப்புக்கு ஆதரவு
» மகிந்த நிதி மோசடி குற்றவாளி!- கோப் அறிக்கை
» மைத்திரி – மஹிந்தவை இணைக்க மகிந்த ஆதரவு தரப்பு யோசனை
» மகிந்த நிதி மோசடி குற்றவாளி!- கோப் அறிக்கை
» மைத்திரி – மஹிந்தவை இணைக்க மகிந்த ஆதரவு தரப்பு யோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum