Top posting users this month
No user |
Similar topics
குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்
Page 1 of 1

தனக்கும்,தனது குடும்பத்தாருக்கும் வெளிநாடுகளில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து உள்ளதென்பதை சாட்சியங்களுடன் நிரூபித்தால் தான் அரசியலைவிட்டு ஒதுங்கி கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் வெளிநாட்டு வங்கிகளிலும்,நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்தே நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தன்னிடம் வெளிநாட்டு புலனாய்வுச் சேவைகள் தகவல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மங்கள சமரவீரவின் கருத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைத்திருந்தார்.
தனது பிள்ளைகளுக்கோ அல்லது சகோதரர்களுக்கோ இரகசிய வங்கி கணக்குகள் எதுவும் கிடையாதென அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.தே.கவில் வேட்புமனு கோரியதை நிரூபித்தால் மரணத்தை தழுவ தயார்! ஜனக பண்டார தென்னக்கோன்
» மஹிந்த ஜாதிக பலயவில் களமிறங்க திட்டம்! அரசியலை விட்டு ஓடும் பசில்!
» மத்திய வங்கி ஆளுனர் பதவி விலகத் தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum