Top posting users this month
No user |
Similar topics
இளநீர் கடல்பாசி
Page 1 of 1
இளநீர் கடல்பாசி
இளநீர் - 1/2 லிட்டர்
தண்ணீர் - 1/2 லிட்டர்
கடல்பாசி- 10 கிராம்
சீனி - 150 கிராம்
ரோஸ் கலர் - 3 சொட்டு
பாதாம் - 10
முந்திரி - 10
முதலில் பாதாம் பருப்பை தோலை நீக்கி வைக்கவும்.
பருப்புகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து தண்ணீர் ஊற்றி காய்ச்சி அதில் கடல்பாசி போட்டு வேகவிடவும். பின் சீனி சேர்த்து கலக்கி விடவும். தீயை மிதமானதாக வைக்கவும்.
கடல்பாசி நன்கு கரைந்ததும் இளநீர் ஊற்றி இறக்கி ரோஸ் கலர் சேர்க்கவும். பின் கப்புகளில் ஊற்றி உறையவிடவும். சிறிது நேரம் கழித்து நறுக்கிய பருப்புகளை ஒவ்வொரு கப்புகளின் மீதும் சிறிதாக தூவி உறைய விடவும் உறைந்ததும் எடுத்து குளிரவைத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum