Top posting users this month
No user |
Similar topics
குல் பப்டி
Page 1 of 1
குல் பப்டி
கோதுமை மாவு - 1 ஆ
வெல்லம் - 1 ஆ
கசகசா - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1டீஸ்பூன்
கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை விடவும்.
நெய் உருகியதும் கோதுமை மாவைப்போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.
வறுபட்டதும் பொடித்த வெல்லம் ஏலக்காய்த்தூள், கொப்பரைத்தூள் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக்கிளறவும்.
ஒரு தட்டில் சிறிது நெய்யைத் தடவி கசகசாவைத் தூவவும்.
அதன் மேல் கிளறிய கலவையைச்சீராகக் கொட்டி துண்டு போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum