Top posting users this month
No user |
Similar topics
சோன் பப்டி
Page 1 of 1
சோன் பப்டி
மைதா மாவு- 2tbsp
கெட்டித்தயிர்- 1tbsp
தண்ணீர்- 1tbsp
சர்க்கரை- 1கப்
முந்திரிப்பருப்பு- 8
நெய்- 4tbsp
முந்திரியை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து சிறு துண்டுகளாக்கவும்.
பிறகு சர்க்கரை மைதா, தண்ணீர். தயிர், பாதியளவு நெய் இவற்றை எல்லாம் ஒரு நான்ஸ்டிக் கடாயில் கொட்டி மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்.
பிறகு மீதி உள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு பக்கங்களில் ஒட்டாமல் வரும் போது முந்திரி துண்டுகளை போட்டு நன்றாய் கிளறி சிறிது தளர இருக்கும் போது நெய் தடவிய தட்டில் ஊற்றி துண்டு போடவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீபாவளி ஸ்வீட்: சோன் பப்டி
» ஐரிஷ் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது “நோ பயர் சோன்”
» நோ பயர் சோன் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு மெக்ரே மைத்திரியிடம் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum