Top posting users this month
No user |
Similar topics
மின்னல் தாக்கத்தினால் மூவர் வைத்தியசாலையில்!
Page 1 of 1

மலையகப் பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை தொடர்ச்சியாக பெய்துவருகின்றமையினால் அம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று பெய்த இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை காரணமாக லிந்துலை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் மின்னல் தாக்கத்தால் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
அத்தோடு வீட்டில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தினால் வீட்டிலிருந்த மூவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் இருவர் வீடு திரும்பியுள்ளதாகவும்,மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு- மின்னல் தாக்கி இளைஞன் பலி
» எராஜ் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
» மின்னல் தாக்கத்தில் இளைஞர் பலி: சீமெந்து தொழிற்சாலைக்கு இனம்தெரியாதோரால் தீ வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum