Top posting users this month
No user |
Similar topics
மதுபானசாலை விடயங்களில் அரசியல் தலையீடுகள் வேண்டாம்: கி.மா உறுப்பினர் துரைரெட்னம்
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருக்கும் வரை மதுபானசாலைகளை குறைக்கமுடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
துப்பாக்கியுடன் வந்த சிலர், மாவட்ட அரசாங்க அதிபரை மிரட்டி மதுபானசாலைக்கு அனுமதிபெற முயன்ற சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கட்சி உறுப்பினர்கள் இந்த மதுபானசாலை விடயத்தில் தலையிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சசி மற்றும் மோகன் இந்த மதுபானசாலை தொடர்பிலான கடிதங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை உப்புவெளி கால்நடை பண்ணையை பார்வையிட்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்
திருகோணமலை உப்புவெளி கால்நடை பண்ணை மற்றும் அன்புவழிபுரம் விவசாய பயிற்சி நிலையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் நேற்று விஜயம் மேற்கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜனார்த்தன், கால்நடை அபிவிருத்தி மாகாண பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட விவசாய உதவி பணிப்பாளர், அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.
இதன் போது மாகாண அமைச்சர் கால்நடை விவசாய பண்ணைகளின் முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், பண்ணைகளின் செயற்பாடுகள், குறைபாடுகள், ஊழியர்களின் பிரச்சினைகள் போன்றன தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது பண்ணை தொடர்பில் முகாமையாளர்களால் பூரண விளக்கமும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அமைச்சரினால் பண்ணைகள் மேற்பார்வை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல் தலையீடுகள் காரணமாக நாடு அழிவடைந்துள்ளது: சோபித தேரர்
» விளையாட்டில் அரசியல் வேண்டாம்: ரணில் வேண்டுகோள்
» அரசியல் அநாதைகளுக்கு மீண்டும் அரசியலில் இடமளிக்க வேண்டாம்: ரில்வின்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum