Top posting users this month
No user |
Similar topics
போஹா கீர்
Page 1 of 1
போஹா கீர்
பால் - 1 லிட்டர்
அவல் - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய்பொடி - 1 டீஸ்பூன்.
முந்திரி - 7
திராட்சை - 8
அவலை நன்றாக அலசி பிழிந்து 5 நிமிடம் உலர வைத்து நெய்விட்டு வறுத்துக் கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி கொதி வரும் பொழுது வறுத்த அவலை சேர்த்து பிளேமை (flame)ஐ சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.
பால் பாதியாக சுண்டியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை எல்லாம் சேர்க்கவும்.
பாதாம் இருந்தால் கடைசியாக 3 பாதாமை வறுத்து பொடி பண்ணி தூவலாம்.
இதனை சூடாக சாப்பிட்டால் தான் ருசி அதிகம் இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum