Top posting users this month
No user |
Similar topics
முந்திரி கோவா கேக்
Page 1 of 1
முந்திரி கோவா கேக்
முந்திரி - அரை கப்
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - அரை கப்
பால் - அரை கப்
சர்க்கரை இல்லாத கோவா - 50 கிராம்
முந்திரியை பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை ஒரு அகலமான பானில் மாற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். அரை வேக்காடானவுடன் கோவா சேர்த்து நன்கு கலக்கவும்.
பானில் ஒட்ட ஆரம்பிக்கும் போது பாதி நெய்யை சேர்க்கவும்.
முந்திரி முழுவதும் வெந்தபின் மீதமுள்ள நெய்யை சேர்த்து அடுப்பை அணைத்து ஆறவைக்க வேண்டும். பாதி ஆறியபின் துண்டுகள் போட்டு ஆறவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum