Top posting users this month
No user |
Similar topics
ஆப்பிள் மில்க் ஹல்வா
Page 1 of 1
ஆப்பிள் மில்க் ஹல்வா
ஆப்பிள் ---- 5
கன்டன்ஸ்ட் மில்க் ஒரு டின்
நெய் ஒரு 100 கிராம்
ஏலக்காய் பொடி --- அரை டீ ஸ்பூன்
கிராம்பு ---- 5
உலர்ந்த திராட்சை ---- 2 டீ ஸ்பூன்
முந்திரி --- 10
முதலில் ஆப்பிளை தோல் சீவி துருவி ஒரு வாணலியில் போட்டு 50 கிராம் நெய் விட்டு அதை நன்கு வதக்கவும்.
ஆப்பிள் நன்கு வதங்கியதும் அதில் கன்டன்ஸ்ட் மில்க்கை சேர்த்து ஏலக்காய் பொடியையும் போட்டு நெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.
பிறகு மீதியுள்ள நெய்யில் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை பொறித்து அதில் சேர்த்து சூடாகவோ அல்லது அறை சூட்டிலோ (room temperature) அதை பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum