Top posting users this month
No user |
Similar topics
இனிப்பு அவல் - 2
Page 1 of 1
இனிப்பு அவல் - 2
அவல் - 1 கப்
வெல்லம் - 1/4 கப் துருவியது
பூவன்பழம் - 1 ஸ்லைசாக நறுக்கியது
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - 1/4 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 பின்ச்
அவலில் உப்பு சேர்த்து தண்ணீர் மூழ்கும் அளவு எடுத்து உடனே பிழிந்து தண்ணீர் போக எடுக்கவும்
அதனுடன் வெல்லம்,பழம்,தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum