Top posting users this month
No user |
Similar topics
கடவுளின் அருளால் பூகம்பத்தில் இருந்து உயிர் பிழைத்தேன்: நடிகை சாயாசிங்
Page 1 of 1

நடிகை சாயாசிங் நேபாளத்தில் படப்பிடிப்புக்காக சென்றபோது கடவுளின் அருளால் பூகம்பத்தில் இருந்து உயிர் தப்பினேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை சாயாசிங் படப்பிடிப்புக்காக நேபாள எல்லையில் உள்ள சிலிகுடி என்ற நகரத்திற்கு படக்குழுவினருடன் சென்றுள்ளார்.
அப்போது நடந்த நில நடுக்கத்தில் சிக்கி, அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
அவர் இது பற்றி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘யாத்ரீகன்’ என்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள நான் என் அம்மாவுடன் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சிலிகுடிக்கு சென்றேன்.
படப்பிடிப்பு மறுநாள்தான் தொடங்க இருந்த நிலையில், நானும், அம்மாவும் பிற்பகல் இரண்டரை மணி அளவில் நகரை சுற்றிப்பார்க்க புறப்பட்டு சென்றோம்.
இந்நிலையில், மாலை ஐந்தரை மணி அளவில் நாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென்று கார் குலுங்கியது. சாலையில் பள்ளம் இருக்கிறது போலும் என்று கருதினேன்.
அப்போது ஓட்டுனர் திடீரென்று காரை நிறுத்திவிட்டு, நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இறங்கி ஓடுங்கள் என்று அலறினார்.
நாங்கள் காரில் இருந்து இறங்கி ஹொட்டலை நோக்கி ஓட தொடங்கினோம்.
அப்போது, ஹொட்டலில் இருந்த எல்லோரும் வெளியில் நின்று கொண்டிருந்தனர்.
பின்னர் சுமார் 30 நிமிடங்கள் கழித்து அனைவரும் ஹொட்டலுக்குள் சென்றோம். அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை.
மீண்டும் நில நடுக்கம் ஏற்படுமோ என்று பயந்து கொண்டே இருந்தேன். அதிஷ்டவசமாக அப்படி ஏற்படவில்லை என்றும் கடவுள் அருளால் உயிர் தப்பினோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இவருடன் படபிடிப்புக்கு சென்ற நடிகர் கிஷோர் கூறுகையில், சிலிகுடியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது, நான் ஹொட்டலுக்குள் இருந்தேன்.
அதிர்ச்சி ஏற்பட்டதும் ஹொட்டலை விட்டு வெளியே ஓடி வந்தேன். படக்குழுவினர் அனைவரும் பயத்தில் உறைந்து போனோம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவருக்கு அறுசுவை விருந்தளித்த நடிகை ஹேமமாலினி
» ஜெயின் சமூகத்தினர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் அதிரடி
» நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கித் தவிக்கும் 311 தமிழர்கள்: தமிழக அரசு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum