Top posting users this month
No user |
Similar topics
இலங்கை அமெரிக்காவின் பங்காளி: ஜெப் ரத்கே
Page 1 of 1

இலங்கைக்கு கடல்சார் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதி பேச்சாளர் ஜெப் ரத்கே தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயத்தின் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய விவகாரங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
இக்கருத்து தொடர்பில் கடல்சார் பாதுகாப்பில் அமெரிக்காவின் பங்கு என்ன என்றும், இந்த விவகாரத்தில் இலங்கையின் பங்கை அமெரிக்கா இந்தியப் பெருங்கடலிலா அல்லது ஏனைய பிராந்தியங்களிலா எதிர்பார்க்கிறது எனவும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதி பேச்சாளர் ஜெப் ரத்கே இவ்வாறு தெரிவித்ததுடன், இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் தன்னிடம் இல்லை என குறிப்பிட்டார்.
எனினும் அமெரிக்க அரசாங்கம் நிச்சயமாக இலங்கையை பங்களாராக கண்ணோக்குகின்றது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும், இலங்கைக்கு கடல்சார் பாதுகாப்புக்களை வழங்க தீர்மானித்துள்ள போதிலும் எவ்வாறு உதவி வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் பதில் பிரதி பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்ன?: ஜோன் கெரி விளக்கம்
» இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும்: இலங்கை
» அமெரிக்காவின் தொழில்நுட்ப முதலீடுகளை அதிகரிக்க பேச்சுவார்த்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum