Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவின் தொழில்நுட்ப முதலீடுகளை அதிகரிக்க பேச்சுவார்த்தை
Page 1 of 1

அமெரிக்காவின் தொழில்நுட்ப முதலீடுகளை இலங்கையில் அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார விவகார உதவி அமைச்சர் ஹர்சா டி சில்வா, இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பதிகாரி அன்றூ சி மேனுடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.
இதன்போது இலங்கையர்களுக்கு அதிக சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தொழில்நுட்ப முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கு விவசாய விரிவாக்கத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம்!
» வித்தியாவின் படுகொலையை கண்டித்து தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
» மஹிந்தவின் பிரச்சாரத்திற்காக மோடியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த தொழில்நுட்ப வல்லுநர் நியமிப்பு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum