Top posting users this month
No user |
Similar topics
ஹற்றனில் 20 அடி பள்ளத்திற்குள் பாய்ந்தது கார்!
Page 1 of 1

கண்டியிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற சிறிய ரக கார் ஒன்று 20 அடி பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கையில்,
கண்டியிலிருந்து ஹற்றன் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஹற்றன் மல்லியப்பூ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
எனினும் இவ்விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு வேளையில் சாரதிகள் கவனயீனமான முறையில் வாகனங்களை செலுத்துவதே இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட காரணமாகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி: ஹற்றனில் சம்பவம்
» ஹற்றனில் பஸ் விபத்து! மூவா் உயிரிழப்பு!- 29 போ் படுகாயம்!- 13 போ் கவலைக்கிடம்
» ஹற்றனில் வீதி விபத்து: மயிரிழையில் ஒருவர் உயிர் தப்பினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum