Top posting users this month
No user |
Similar topics
யமன்களாக மாறிய ரயில்கள்
Page 1 of 1
யமன்களாக மாறிய ரயில்கள்
ரயில் விபத்துக்களினால் மாதாந்தம் 12 பேர் வரை உயிரிழப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன சாரதிகள் மற்றும் மக்களின் கவனயீனமே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் விஜய அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ரயில் கடவைகளை கடக்கின்ற சந்தர்ப்பங்களில், சமிக்ஞைகளை பொருட்படுத்தாது பயணிக்கின்றமையினால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களாக வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுவதனால் ரயில் கடவைகள் தொடர்பான போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த தெளிவூட்டல்களையும் வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கை மாறிய போது
» பணக்காரர்களாக மாறிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு
» மரண வீடாக மாறிய நாடாளுமன்றம்: அநுர குமார

Permissions in this forum:
You cannot reply to topics in this forum