Top posting users this month
No user |
மரண வீடாக மாறிய நாடாளுமன்றம்: அநுர குமார
Page 1 of 1

நாடாளுமன்றம் தற்போது ஒரு மரண வீடாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தள்ளார்.
இந்நாட்களில் நாடாளுமன்றத்தினுள் இரங்கல் விவாதங்கள் மாத்திரமே விவாதிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் நேற்று கூடியது, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இரங்கல் விவாதங்கள் மாத்திரமே காணப்பட்டது.
நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடியது, இன்றைய தினமும் இரங்கல் விவாதங்கள் விவாதித்தனர், நாளைய தினமும் நாடாளுமன்றம் கூடும், நாளைய தினமும் இரங்கல் விவாதங்களையே விவாதிப்பார்கள்.
இவ்வாறான நிலைமையிலே சென்றால் நாடாளுமன்றத்தை மூட வேண்டிய நிலைமை வந்துவிடும்.
இவ்வாறு இரங்கல் விவாதங்களை கொண்டு வரும் உறுப்பினர்களை முதலில் கொலை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இரங்கல் விவாதங்களை கொண்டு வரக்கூடாது.
நாடாளுமன்றம் தற்போது ஒரு மரண வீடாகவே காணப்படுகின்றது.
கலந்துரையாடப்பட வேண்டியவைகள் இருக்கும் போது, அவற்றிற்கு நாடாளுமன்றில் அனுமதி வழங்காமல் இருப்பது கவலையான ஒரு விடயமாகும் என அநுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum