Top posting users this month
No user |
Similar topics
இனிப்பு பணியாரம்
Page 1 of 1
இனிப்பு பணியாரம்
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 3 வீசம்படி
பச்சரிசி – கால் படி
உளுந்து – முக்கால் வீசம்படி
துவரம் பருப்பு – 1/2 வீசம்படி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 சிட்டிகை
பாகு காய்ச்ச தேவையானவை :
வெல்லம் – தேவையான அளவு
சுக்கு,ஏலக்காய் – சிறிதளவு
நெய் -பணியாரம் சுட
செய்முறை :
1.மேலே கூறிய அளவு அரிசி,பருப்பு, மற்றும் வெந்தயத்தை 2 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும் .
2.வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஏலம் மற்றும் சுக்கை பொடி செய்து அதில் போட்டு கொதிக்கவிட்டு பாகு பதத்திற்கு வந்த பிறகு வடிகட்டி மாவில் கலக்கவும்.அதில் சிறிது உப்பையும் போட்டு கலக்கிக்கொள்ளவும்.
3.இரவு முழுவதும் மாவை புளிக்க வைத்து மாவு புளித்த பின் பணியார சட்டியில் நெய் ஊற்றி பணியாரம் சுட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum