Top posting users this month
No user |
Similar topics
செட்டிநாடு பெப்பர் சிக்கன்
Page 1 of 1
செட்டிநாடு பெப்பர் சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 1
பூண்டு – 10 பல்
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2 ஸ்பூன்
வறுத்து அரைக்க:
மிளகு – 3 ஸ்பூன்
சீரகம் – 3 ஸ்பூன்
சோம்பு -2 ஸ்பூன்
வெந்தயம் – 1 டி ஸ்பூன்
வர மிளகாய் – 3
தாளிக்க:
சோம்பு -1 ஸ்பூன்
பட்டை
லவங்கம்
அண்ணாசி பூ
கல் பாசி
செய்முறை :
1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்யவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து சின்ன வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கி சிக்கன்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
3.பின் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு சிக்கன் 3/4 பதம் வெந்தவுடன் வறுத்து அரைத்த பொடியை போட்டு மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
மிகவும் சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum