Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் டிக்கா (பெப்பர்)
Page 1 of 1
சிக்கன் டிக்கா (பெப்பர்)
சிக்கன் - அரை கிலோ
பொடி செய்த மிளகு - இரண்டு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பெஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
அரைத்த பச்சை மிளகாய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
தயிர் - 200 கிராம்
உப்பு - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - சிறிது
சாட் மசாலா - சிறிது
சிக்கனில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.
தயிரில் கால் தேக்கரண்டி உப்பு, இரண்டு மேசைக்கரண்டி அரைத்த பச்சை மிளகாய், பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லாவற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.
ஒவனில் ஒரு இருபது நிமிடம் வைத்து எடுக்கவும், ஒவன் இல்லை என்றால் டீப் ப்ரை செய்து எடுக்கவும்.
பொரித்து மேலே சிறிது எலுமிச்சை சாறு, சாட் மசாலா, கொஞ்சம் உருக்கிய பட்டர் தூவி இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum