Top posting users this month
No user |
Similar topics
முந்திரி சிக்கன் கிரேவி
Page 1 of 1
முந்திரி சிக்கன் கிரேவி
தேவையானவை:
சிக்கன்……………………………1 /2 கிலோ
சின்ன வெங்காயம்/பெல்லாரி…150 கிராம்
பச்சை மிளகாய்……………………..6
முந்திரி…………………………………….15
இஞ்சி……………………………………..1 இன்ச் நீளம்
பூண்டு……………………………………50 கிராம்
சீரகம்…………………………………………1 /2 தேக்கரண்டி
மிளகாய் பொடி…………………………2 தேக்கரண்டி
மல்லி பொடி……………………………..1 தேக்கரண்டி
மிளகுப்பொடி………………………………1 தேக்கரண்டி
சீரகப்பொடி………………………………..1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி………………………………. ஒரு சிட்டிகை
தயிர்…………………………………………….2 தேக்கரண்டி
எலுமிச்சை .சாறு …………………….1 தேக்கரண்டி
எண்ணெய்…………………………………..2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி தழை………1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். 10 வெங்காயம் + சீரகம் வைத்து நன்றாக அரைக்கவும். மீதி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி + 8 பூண்டு வைத்து நைசாக அரைக்கவும். மீதி பூண்டை உரித்து வைக்கவும். பச்சை மிளகாயை அப்படியே முழுசாக வைக்கவும். முந்திரியை வறுக்கவும்.
சிக்கனை நன்கு கழுவிக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், சீரகம், மிளகாய், மல்லி, மஞ்சள் மிளகு, சீரகப் பொடியைப் போடவும். அதிலேயே தயிர், எலுமிச்சை, உப்பு, எண்ணெய் 2 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம், மீதி பூண்டு, பச்சைமிளகாய், வறுத்த முந்திரி போட்டு நன்கு பிசைந்து அப்படியே குளிர் பதனப்பெட்டியில் சுமார் 1 மணி நேரம் வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து, அதில் இப்படி மசாலா புரட்டிய சிக்கனைப் போட்டு தீயை சிறிதாக குறைக்கவும். எண்ணெய் விடவேண்டியதில்லை. ஒரு 10 -15 நிமிடம் அடுப்பிலேயே வைத்திருந் தால் சிக்கன் நன்கு வெந்துவிடும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum