Top posting users this month
No user |
Similar topics
நாண்
Page 1 of 1
நாண்
நாண் தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
பால் - 1/2 கப்
தயிர் - 1/4 கப்
ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
சீனி - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நெய் - சிறிது (2 டீஸ்பூன்)
நாண் செய்முறை
அரை கப் பாலில் தயிர், ஈஸ்ட், சீனி கலந்து முக்கால் மணி நேரம் ஊற விடவும். ஊறியவுடன் அதோடு மைதா, சோடா உப்பு, உப்பு, நெய் சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும். பின்னர் இந்த மாவை ஒவல் ஷேப்பில் சப்பாத்திக் கல்லில் கனமாக இட்டு தோசைக் கல்லில் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். நாண் பஞ்சு போல் உப்பி எழும்பி வரும் போது எடுத்து விட வேண்டும். தந்தூரி அடுப்பு உள்ளவர்கள் அதில் போட்டு சுட்டு எடுக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum