Top posting users this month
No user |
Similar topics
கோஸ் சென்னா புலாவ்
Page 1 of 1
கோஸ் சென்னா புலாவ்
கோஸ் சென்னா புலாவ் தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
சென்னா - 1 கப்
கோஸ் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கோஸ் சென்னா புலாவ் செய்முறை
பாஸ்மதி அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கோஸ், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சைமிளகாய், முட்டைக்கோஸ், தக்காளி என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் புதினா, சென்னா சேர்த்து வதக்கி, ஊற வைத்த அரிசி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு சத்தம் விடவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum