Top posting users this month
No user |
Similar topics
ஓட்ஸ் சென்னா வடை
Page 1 of 1
ஓட்ஸ் சென்னா வடை
ஓட்ஸ் சென்னா வடை தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1/2 கப்
சென்னா - 1 கப்
வெங்காயம் - 1
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
ஓட்ஸ் சென்னா வடை செய்முறை
கொண்டைக் கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். வெங்காயம், கொத்தமல்லி பொடியாக நறுக்கவும். அரைத்த மாவுடன் ஓட்ஸ், வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum