Top posting users this month
No user |
Similar topics
தேங்காய் பர்ஃபி
Page 1 of 1
தேங்காய் பர்ஃபி
தேங்காய் பர்ஃபி தேவையான பொருட்கள்
தேங்காய் துருவியது – 1 கப்
சீனி – 1 கப்
ஏலக்காய்ப்பொடி – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
தேங்காய் பர்ஃபி செய்முறை
தேங்காயை நார், தூசி, கருப்பு விழாமல் துருவி, மிக்ஸியில் ஒரு அடி அடித்துக் கொள்ளவும். அத்துடன் ஏலக்காய் பொடி, சீனியைக் கலந்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். பர்பி பூத்து சட்டியில் ஒட்டாமல் வரும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum