Top posting users this month
No user |
Similar topics
கல்யாண ரசம்
Page 1 of 1
கல்யாண ரசம்
தேவை:
வெந்த துவரம் பருப்பு - 1 கப்
புளி - சிறிது
தக்காளி - 1
கடுகு, மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - தேவைக்கு
ரசப்பொடி தயாரிக்க:
கடலைப் பருப்பு - அரை கப்
தனியா - 1 கப்
மிளகாய் வற்றல் - 2
மிளகு, சீரகம், - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள், பெருங்காயம் - 1 ஸ்பூன்
செய்முறை:
கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் முதலியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். இது தான் ரசப்பொடி. புளி கரைத்து மஞ்சள் பொடி , உப்பு போட்டுக் கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் வெந்த பருப்புடன் தேவையான அளவு தண்ணீ ர் சேர்த்துப் புளிக் கரைசலில் கலந்துவிடுங்கள். பிறகு மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum