Top posting users this month
No user |
Similar topics
புளி சாதம்
Page 1 of 1
புளி சாதம்
தேவையான பொருட்கள்;
அரிசி - அரை கிலோ
புளி - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயம் - 2 சிட்டிகை
வெந்தயத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க் கடலை - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை வேகவைத்து, சாதத்தை அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்து கொள்ளவும்.
புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
அடுத்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,வெந்தயத்தூள், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இதில் புளிக்கரைசலை ஊற்றி உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த கரைசல் நன்றாக சுண்டி எண்ணெய் மேலே வரும் போது இறக்கி வைக்கவும். நிலக்கடலையை எண்ணெயில் வறுத்து இதில் கொட்டவும். பிறகு ஆறிய சாதத்தை இதில் போட்டு கிளறி வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum