Top posting users this month
No user |
கரைத்த புளி சாதம்
Page 1 of 1
கரைத்த புளி சாதம்
முதல் நாள் செய்தத சாதம் மீதி இருந்தால் செய்வது
புளி -- எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது)
சிவப்பு வத்தல் -- 4 என்னம்
சாதம் -- 2 கப் (முதல் நாள் சாதம்)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
கடலை பருப்பு -- 1 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு -- 1/2 டீஸ்பூன்
புளியை கரைத்து கொஞ்சம் உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து முதல் நாள் இரவு வைக்கவும்.
மறுநாள் காலையில், வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து கடலை பருப்பு, கறிவேப்பிலை போடவும்.
பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி புளி சாதத்தை சேர்த்து வதக்கி அப்படியே சூடாக சாப்பிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum