Top posting users this month
No user |
Similar topics
போண்டா
Page 1 of 1
போண்டா
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
கடலை பருப்பு - கால்கப்
உளுந்தம்பருப்பு - அரை கப்
பச்சை அரிசி - அரை கப்
காய்ந்த மிளகாய் - 3
பச்சமளகாய் - 2
உப்பு,எண்ணெய்,பெருங்காயம் - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
அரிசி பருப்புகளை ஊற வைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து தேங்காய் துருவல், நறுக்கிய பச்சமளகாய், வெங்காயம்,கருவேப்பிலை,மல்லி இலை,பெருங்காயம் உப்பு சேர்த்து
நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum