Top posting users this month
No user |
Similar topics
தோசை மாவு போண்டா
Page 1 of 1
தோசை மாவு போண்டா
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/3 கப்
உப்பு - தேவைக்கேற்ப
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -- கால் கப்
நறுக்கிய பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - கால் கப்
எண்ணெய் -தேவையான அளவு
பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - 1 ஸ்பூன்
செய்முறை
அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக ஊறவைத்து அரைக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவை 2 நாள் புளிக்க விடவும்.
புளித்த மாவில் ஊற வைத்த கடலைப்பருப்பு வெங்காயம், வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.
கைகளை தண்ணீரில் தோய்த்து மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கி்ள்ளி சிறிய உருண்டைகளாக சூடான எண்ணெயில் போட்டு பொன்றமாகப் பொரிக்கவும்.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum