Top posting users this month
No user |
Similar topics
பேரிச்சம்பழம் பானம்
Page 1 of 1
பேரிச்சம்பழம் பானம்
தேவையான பொருள்கள்:
பேரிச்சம்பழம் – 10
பால் - 250 மி.லி
தேன் – ஸ்பூன்
குங்குமப்பூ – சிறிது
ஏலக்காய் – 2
செய்முறை:
பாலை நன்றாக காய்ச்சி வைத்து கொண்டு பேரிச்சம் பழத்தை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டுசிறுது தண்ணீரில் ஊற விடவும்.பின்பு குங்குமப்பூ ,ஏலக்காய் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.பின்னர் அரைத்த விழுதை பாலுடன் சேர்த்து பருகவும்..

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum