Top posting users this month
No user |
Similar topics
கொண்டை கடலை சுண்டல்
Page 1 of 1
கொண்டை கடலை சுண்டல்
தேவையான பொருள்கள்:
கொண்டை கடலை – 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் – 1
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
கடலையை இரவில் ஊறவைத்து நீரை வடிக்கவும். காலையில் குக்கரில் தேவயான தண்ணீர் உப்பு சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
தண்ணீரை வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் கடலை துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளரினால்
கடலை சுண்டல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum