Top posting users this month
No user |
Similar topics
ஆப்பம்
Page 1 of 1
ஆப்பம்
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - அரை கிலோ
புழுங்கல் அரிசி - அரை கிலோ
தேங்காய்ப்பால் - 2 கப்
சமையல் சோடா,உப்பு - தேவையான அளவு
உளுந்து - 1 கைப்பிடி
வாழைப்பழம் - 1
செய்முறை:
அரிசியையும் உளுந்தையும் ஊற வைத்து கிரைண்டரில் வாழைப்பழமும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.இரவு படுக்ககும் முன் உப்பும் ,சோடா மாவும் கலந்து வைக்கவும்.காலையில் ஆப்பச்சட்டிய்ல் ஆப்பம் சுட்டு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum