Top posting users this month
No user |
Similar topics
கம்பு தோசை
Page 1 of 1
கம்பு தோசை
தேவையானவை
கம்பு மாவு - 2 கப்
இட்லி மாவு - அரை கப்
உளுந்தம்பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை -
{கம்பு மாவு மளிகை கடைகளில் கிடைக்கும் } கம்பு மாவு ,இட்லி மாவு, தயிர், உப்பு ,பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் நறுக்கியது -சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum