Top posting users this month
No user |
Similar topics
85 பராளுமன்ற உறுப்பினர்கள் 19குறித்து முடிவெடுக்கவில்லை: ரி.பி.ஏக்கநாயக்க
Page 1 of 1

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சியின் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு வழங்கி வரும் குழுவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அக்கட்சி 19 வது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனால் 19வது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குபவர்கள் அது நிறைவேறும் என நிம்மதி பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் குழுவினர் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி – மகிந்தவை பிளவுப்படுத்தும் அமைச்சர்கள்!– டி.பி.ஏக்கநாயக்க
» முன்னாள் அமைச்சர்களாலேயே மஹிந்த தோல்வி அடைந்தார்! டீ.பி.ஏக்கநாயக்க தகவல்
» எதிரணியில் இணைந்து கொண்ட தந்தையின் முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்: சிந்தக ஏக்கநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum