Top posting users this month
No user |
Similar topics
150 வயதான மரம் முறிந்தது: எண்மர் காயம்- நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
Page 1 of 1

ஹட்டன், கொட்டகலை டெனின்டன் தோட்டத்தில் 150 வருடம் பழைமையான மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு வீடுகளின் கூரைகளின் மேல் இன்று காலை இம்மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரம் விழுந்ததில் காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் தொடர்ந்து நிரவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் அனரத்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
தங்காலை பிரதேசத்தின் பழைய தங்காலை வீதியிலுள்ள கடற்கரைக்கு இன்று காலை சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமண வீடொன்றுகாக ஹம்பாந்தோட்டை சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தாய் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதான தாய், பத்து, ஆறு மற்றும் இரண்டரை வயதான அவரது பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் மற்றுமொறு குழந்தையின் சடலத்தை பொலிஸார் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீரில் மூழ்கி 3 வயதுக் குழந்தை மரணம்!
» வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு- நீராடச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி மரணம்
» வித்தியா கொலை வழக்கு விசாரணையில் திருப்பம்: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் களத்தில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum