Top posting users this month
No user |
Similar topics
ஓணம் சத்ய ஸ்பெஷல்: பருப்பு குழம்பு…
Page 1 of 1
ஓணம் சத்ய ஸ்பெஷல்: பருப்பு குழம்பு…
தேவையான பொருட்கள்:sambar
பாசிப்பருப்பு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
தேங்காய் எண்ணெய் – 1
டேபிள் ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்ழுன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, கெட்டியாக மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மூடி 3 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
குக்கரானது குளிர்ந்ததும், அதனை திறந்து, பாசிப்பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை வாணலியில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு வதக்கி,
பின் அதனைப் பருப்புக் கலவையில் ஊற்றி கிளறி, இறக்க வேண்டும். இப்போது அருமையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு ரெடி!!….

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum