Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தந்தையை பாதுகாக்க மகன் தரையில் உறங்குகின்றார்: ஹரின்

Go down

தந்தையை பாதுகாக்க மகன் தரையில் உறங்குகின்றார்: ஹரின்  Empty தந்தையை பாதுகாக்க மகன் தரையில் உறங்குகின்றார்: ஹரின்

Post by oviya Wed Apr 22, 2015 2:54 pm

தந்தையை பாதுகாக்க மகன் தரையில் உறங்குவதாக ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காவே நாடாளுமன்றில் போராட வேண்டும். எனினும், நேற்று தந்தைக்காக மகன் நாடாளுமன்றத் தரையில் உறங்கினார்.

இலங்கையைச் சேர்ந்த நாம் விரைவில் கடந்த காலத்தை மறந்து விடுகின்றோம்.

நாட்டின் அதி உயர் நிறுவனமாக நாடாளுமன்றில் முக்கியமான பிரச்சினைகளுக்காகவே குரல் கொடுக்க வேண்டும். யாரைக் காப்பாற்ற மகனும் ஒரு சிலரும் நாடாளுமன்ற தரையில் படுத்துறங்கினார்கள்?

இலங்கை நாடாளுமன்ற வராற்றில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றதில்லை.

அவர்களின் வங்குரோத்து நிலைமையே இதன் மூலம் வெளிப்படுகின்றது என ஹரின் பெர்னாண்டோ ரிவித்துள்ளார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum