Top posting users this month
No user |
திருமணம் செய்து வைக்கவில்லை: கோபத்தில் தந்தையை கொன்ற மகன்
Page 1 of 1

சென்னையில் தனக்கு திருமணம் செய்து வைக்காத கோபத்தில் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மகாலிங்கம், சீதையம்மாள் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு யூலை மாதம், சீதையம்மாள் இறந்து விட்டார்.
கடைசி மகன் சரவணனுக்கு (36) திருமணமாகாததால், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, தன் தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி நடந்த வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த சரவணன், மகாலிங்கத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதையடுத்து சூளைமேடு பொலிஸார் சரவணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு நீதிபதி, சரவணன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது.
எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum