Top posting users this month
No user |
Similar topics
துமிந்த சில்வா லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.
தனது சொத்து விபரங்கள் குறித்து வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, ரிஷாட் பதியூதின், சஜித் வாஸ் குணவர்தன ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக ேலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடதக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திஸ்ஸ அத்தநாயக்க லஞ்ச ஊழல் மோசடித்தவிர்ப்பு ஆணைக்குழுவில் ஆஜர்
» 600 மில்லியன் யூரோக்கள் வீணாக செலவிடப்பட்டுள்ளது!– லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு
» வெலே சுதாவிடம் கடன் பெற்ற துமிந்த சில்வா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum